குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து, * மங்கல வீதி வலம் செய்து மண நீர் * அங்கு அவனோடு உடன் சென்று அங்கு ஆனை மேல் * மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.
நாச்சியார் திருமொழி 6.10
திவ்ய பிரபந்தம்

Leave a comment