திவ்ய பிரபந்தம்
Home
வரிசிலை வாள் முகத்து என்னை மார் தாம் வந்திட்டு * எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி * அரிமுகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து * பொரி முகந் தட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
நாச்சியார் திருமொழி 6.9
Δ
Leave a comment