திவ்ய பிரபந்தம்
Home
இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் * நம்மையும் உடையவன் நாராயணன் நம்பி * செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி * அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான்
நாச்சியார் திருமொழி 6.8
Δ
Leave a comment