கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ * திருப் பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்கும்மோ * மருப் பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமும் * விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழி வெண்சங்கே
நாச்சியார் திருமொழி 7.1
திவ்ய பிரபந்தம்

Leave a comment