வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால் * பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து * காய்ச்சின மா களிறன்னான் என் கைப் பற்றி * தீ வலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்
நாச்சியார் திருமொழி 6.7
திவ்ய பிரபந்தம்

Leave a comment