திவ்ய பிரபந்தம்
Home
மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்று ஊத, * முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற்கீழ் * மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக் * கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்
நாச்சியார் திருமொழி 6.6
Δ
Leave a comment