கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி * சதிர் இளமங்கையர் தாம் வந்து எதிர் கொள்ள * மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு எங்கும் * அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்
நாச்சியார் திருமொழி 6.5
திவ்ய பிரபந்தம்

Leave a comment