இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம் * வந்து இருந்து என்னை மகள் பேசி மந்திரித்து * மந்திரம் கோடி உடுத்தி மணமாலை * அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
நாச்சியார் திருமொழி 6.3
திவ்ய பிரபந்தம்

Leave a comment