திவ்ய பிரபந்தம்
Home
நாளை வதுவை மணம் என்று நாளிட்டு * பாளை கமுகு பரிசுடைப் பந்தல் கீழ் * கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் * காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்,
நாச்சியார் திருமொழி 6.2
Δ
Leave a comment