திவ்ய பிரபந்தம்
Home
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து * நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர் * பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் * தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
நாச்சியார் திருமொழி 6.1
Δ
Leave a comment