அன்று உலகம் அளந்தானை உகந்து அடிமைக் கணவன் வலி செய்ய * தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன் * என்றும் இக்காவிலிருந்திருந்து என்னைத் தகர்த்தாதே நீயும் குயிலே * இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன்
நாச்சியார் திருமொழி 5.10
Leave a comment